அற்புதா V பிரியசகி

நீ ஆம் மென்று சொல்லும் வார்த்தையை
இல்லையென்று வெறுமைகூட்டும்
அத்தனையிலும்
இட்டு நிரப்புகிறேன்
..
வேறென்ன சொல்ல
எனக்கான வலிதாங்கி நீயடா
அற்புதா

Comments